வீட்டில் வற்றாத செல்வம் ஊற்றெடுக்க இந்த நான்கு பொருட்கள் போதும்!
உங்கள் கைகளில் செல்வம் தவழும் நீங்கள் பணக்காரராக மாற்றம் அடைய வழி வகுக்கும்
அவரவர் வாழ்க்கை அனுபவத்தில் ஏராளமான நபர்களை சந்தித்து இருப்போம்
அவர்களில் சிலர் மட்டுமே பணக்காரர்களாக மாற்றம் அடைந்து இருப்பார்கள்!
அவர்களிடம் ஒரு வீடு மட்டுமே இருந்து இருக்கும் ஆனால் மிக குறைந்த நாட்களில் மற்றும் ஒரு வீடு வாங்கி இருப்பார்கள்
அல்லது நிலம் வாகனங்கள் போன்ற பல பொருட்கள் மற்றும் இன்றி தொழில் துறையில் முன்னேற்றமும் அடைந்திருப்பார்கள்.
இது போல தனது சொத்துக்கள் அனைத்தும் பல மடங்கமடங்காக பெருக்க கூடிய வித்தைகள் எப்படி அவர்களிடம் தெரிந்து இருக்கிறது.
அவர்கள் அப்படி என்ன வேலை செய்கிறார்கள்? அல்லது என்ன யுக்தி கையாளுகிறார்கள்?
என்றுகூடநமக்குதெரிவதில்லை!
ஆனால் ஆடம்பரமான வாழ்க்கை அவர்கள் மட்டுமே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
இதற்கு காரணம் என்ன தெரியுமா நண்பர்களே!
அவர்களுக்கு பணத்தின் மீது உள்ள ஆசை!
பணத்தின் மீது அவர்களுக்கு இருக்ககூடிய ஒரு வகை மோகம்! ஆசை ! காதல் ! கனவு ! விருப்பம்
இவையெல்லாம் தான்!
பணம் நம்மிடத்தில் வரும் வந்து சேரும் வந்தடையும்!
பணத்தை நம்மால் சேர்க்க முடியும் என்ற எண்ணம்!
இப்போது இருக்கும் சொத்துக்கள் அனைத்தும் இரட்டிப்பாக மாற்ற முடியும் என்ற மேலோங்கிய எண்ணம்!
பணம் மேலும் மேலும் நம்மிடம் வந்து சேரும் என்ற எண்ணத்தை அவர்களின் ஆழ்மனதில் சொல்லிக் கொண்டே இருக்கும் எண்ணம்!
இதற்காக பணப் பிசாசு பைத்தியம் போல் சுற்றி திரியும் நிலையில் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை!
பணம் நமக்கு தேவை அதை நம்மிடம் தக்க வைத்துக் கொள்ளும் முயற்சி!
பணம் நாம் சம்பாதிக்க வேண்டும் என்று பணத்தின் மீது கொண்ட ஒரு வித காதல் கொள்ளும் நிலை!
ஆசையுடன் ஒரு பொருள் மீது நாம் வைக்கும் ஒரு நம்பிக்கை விருப்பம்! விருப்பத்தை வைக்கும் போது அந்த பணம் கண்டிப்பாக நம்மை அது தேட வந்தடையும்!
அடி மேல் அடி வைத்தால
அம்மியும் நகரும்!
என்று பெரியவர்கள் சொல்வார்கள் அல்லவா!
அது போல தான்! ஒவ்வொரு படியாய் நாம் பணம் நோக்கி விருப்பத்துடன் நகர்ந்து செல்லும் போதுஅந்த பணமும் ஒவ்வொரு அடியாக நம்மை நோக்கி நகர்ந்து வந்து கொண்டே இருக்கும்
வர தொடங்கும்! இது ஒரு சூட்சுமம் அடங்கியுள்ளது!
எவ்வளவு தான் நாம் பணம் சேர்க்க வேண்டும் என்று எண்ணிணாலும்கையில் இந்த பணம் நிக்கவே மாட்டேங்குது!
"என்ன பணமோ இந்த படத்தை கையில் வைத்துக் கொண்டு என்னதான் பண்ணப்போறோம்" என்று இனியும் யோசிக்காமல்
மகாலட்சுமி தாயாரின் ஸ்வரூபத்தில் இருக்கும் பணம் என்கையில் தங்க வேண்டும்
விரும்பிய சொத்துக்களை அடைய வேண்டும் .
சொத்துக்கள் அனைத்தும் சம்பாதிக்க வேண்டும்என்ற எண்ணமும். முயற்சி செய்தால் அது நம்மிடம் வந்து சேரும் என்ற எண்ணமும்.
மனதில் பதிய வேண்டும்
இப்படி பட்ட எண்ணத்துடன் இருந்தாலே போதும்பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாக மாற்றம் பெற இதுவும் ஒரு சூட்சுமம் அடங்கியுள்ளது
நாங்கள் சொன்னதில் நம்பிக்கை ஏற்பட்டிருக்கும் இதை விருப்பத்துடன் நீங்களும் கடைபிடியுங்கள்
வாழ்வில் மாற்றம் நிகழ வேண்டும்
எனில் தாந்திரீக முறையிலமுறையாக ஒரு சிறிய பரிகாரம் செய்து பாருங்கள்!
சிறிய மஞ்சள் நிற பை ஒன்றில்கைப்பிடி அளவு கல் உப்பு துளசி விதை சிறிதளவு ஏலக்காய் கிராம்பு ஆகிய பொருட்கள் சேர்த்து பையை நன்கு கட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்
கழிவறை தவிர வீட்டில் எங்கெல்லாம் வைக்க வேண்டும் என்று உங்களுக்கு தோன்றுகிறதா அங்கெல்லாம் இதனை வைத்துக் கொள்ளலாம் பணப் பெட்டியில் வைக்கலாம் பூஜை அறையில் வரவேற்பு அறையில் அலமாரி சமையல் அறையில் நாம் விரும்பும் ஒரே எண்ணமும் விருப்பத்துடன் வைக்க வேண்டும் இப்பொருட்கள் அனைத்தும் நேர்மையான எண் சூழலையும் உருவாக்கி தருபவை நம் வீட்டிலும் நேர்மையான சிந்தனைகள் மேலோங்கும் செல்வம் பெருகும் செல்வம் பெருகும் வழி வகை செய்யும்
அடிக்கடி மாற்ற வேண்டுமா? என்ற கேள்வி எழுகிறது 'அல்லவா!
6 மாதங்களுக்கு ஒரு முறை மாற்றினாலும் பரவாயில்லை பொருட்கள் கெடாது!
இதனை தொடர்ந்து நீங்கள் செய்து வந்தால்!மாற்றம் வந்தடைவதை நீங்களும் உணரலாம்!
இதன் மூலமாக செல்வம் நம்மை தேடி வரும் நம்பிக்கை உடையவர்கள் இந்த பரிகாரம் செய்து பயனடையலாம்!!என்ற கருத்துடன் இந்த பதிவினை நிறைவு செய்யும் உங்கள் நண்பர்கள்!
வாழ்க வளமுடன் நன்றி!!